Home | Kavitai | Kathaikal | Vimarsanam | CookingTips | Proverbs | Movie Links | TamilCalender
Joke
Actress
SMS Joke
ஒரணா...ரெண்டணா
உண்டியல உடச்சி...
நாலணா...எட்டணா
கடன உடன வாங்கி
அண்டா... குண்டா...
அடகு வைச்சி..'
ரீசார்ஜ் பண்ணி
மெசேஜ் அனுப்புறேன்
ரிப்ளை அனுப்ப
மாட்டேங்கிறாடா மாப்ளே!
SMS Joke
நண்பா
ஒரு பொண்ணு போட்டோவுல
தேவதைமாதிரி இருந்தாலும்
நெகடிவ்ல
பிசாசு மாதிரிதான் இருப்பா
SMS Joke
நண்பா
அப்பா அடிச்சா வலிக்கும்
அம்மா அடிச்சா வலிக்கும்
ஆனால்
சைட் அடிச்சா வலிக்காது
SMS Joke
ஓட்டல்ல காசுக் கொடுக்கலன்னா
மாவாட்டச் சொல்வாங்க
பஸ்ல காசுக் கொடுக்கலன்னா
பஸ் ஓட்டச்சொல்வாங்களா?
SMS Joke
நண்பா உன் எதிர்காலம்
நீ காணும் கனவுகளில்தான் இருக்கிறது!
அதனால... சீக்கிரமா
தூங்கப் போடா கண்ணு!
SMS Joke
உன்னை யாரவது
லூசுன்னு சொன்னா
கவலை படாதே!
வருத்த படாதே!
ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி
தெரியும்ன்னு கேள்!
SMS Joke
கண்ணா நீ
கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...
SMS Joke
ஆடினாதான் மயிலு,
பாடினாதான் குயிலு,
ஓடினாதான் ரெயிலு,
உள்ளப்போனா ஜெயிலு,
வெளியில வர பெயிலு,
நண்பா எஸ்.எம்.எஸ். அனுப்புனாதான்
'மொபைலு'
SMS Joke
பாம்பாட்டி பாம்பைக் காட்டி
பொழப்பு நடத்தறான்.
குரங்காட்டி வித்தை காட்டி
பொழப்பு நடத்தறான்.
நீ மட்டும் எப்படி மாமு
பல்லைக் காட்டியே பொழப்பை ஓட்டறே?
SMS Joke
நான் கோடு போட்டா
நீ ரோடு போடுவே.
நான் புள்ளி வெச்சா
நீ கோலம் போடுவே.
நான் மிஸ்டுகால் கொடுத்தா மட்டும்
நீ ஏண்டா திரும்ப
கூப்பிட மாட்டேங்கிறே?
SMS Joke
டேய் மறந்துடாதே...
பஸ் ஸ்டாண்டுக்கு
உன்னை 'ரிஸீவ்' பண்ணவர்ற
ஆள்கிட்ட 'அடையாளம்'
சொல்லி அனுப்பிச்சிருக்கேன்.
அதனால வழக்கம்
போல் தண்ணியை போட்டுட்டு
'கிழே படுத்துக்க' ஆமா!!!
SMS Joke
காதல்
ஒரு மழை மாதிரி,
நனையும் போது
சந்தோஷம்.
நனைந்த பின்பு
ஜலதோஷம்.
SMS Joke
என்னதான் கராத்தேல
பிளாக்பெல்ட்டுனாலும்
தெருநாய் தொரத்தினா
ஓடத்தான் செய்யணும்.
SMS Joke
லைஃப்லே ஒண்ணுமே இல்லேன்னா
போர் அடிக்கும்,
தலையிலே ஒண்ணும் இல்லேன்னா
கிளேர் அடிக்கும்.
SMS Joke
வாழை மரம்
'தார்' போடும்
ஆனால் அதை வச்சு
நம்மால
'ரோடு' போட முடியாதே!
மேலும் ஜோக் படிக்க      Top
Actress
Joke

Tell a Friend:

Copyright © 2009 CineChips.com All Rights Reserved.